அஜித்தின் சிக்ஸ் பேக் காட்சி VFX இல்லை…

விவேகம் படத்தின் போஸ்டரில் அஜித்தின் சிக்ஸ் பேக் தோற்றம் ரசிகர்கள் மட்டுமின்று பல நடிகர்களையும் மிரளவைத்தது. இருந்தாலும், இந்த போஸ்டரில் அஜித்தின் சிக்ஸ் பேக் காட்சியை VFX மூலம் உருவாக்கி அதை போஸ்டரில் பயன்படுத்தியுள்ளதாக சிலர் விமர்சித்தனர். அந்த குற்றச்சாட்டுக்கு தற்போது இயக்குனர் சிவா விளக்கமளித்துள்ளார்.

இந்த உடலமைப்பை கொண்டுவர அஜித் பல மாதங்களாக தினமும் 4-5 மணி நேரம் ஒர்க்அவுட் செய்தார்.

அந்த காட்சியை நாங்கள் படமாகியபோது சுமார் 45 நிமிடம் ஒர்க்அவுட் செய்த பிறகு தான் இப்படி வந்தது” என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சிவா.

You might also like More from author