அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் இந்த மாதம் செம்ம விருந்து காத்திருக்கின்றது

தல அஜித்தை எப்போது திரையில் காண்போம் என பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல-57 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என்பது தான் அனைவரின் கேள்வியும்.

தல ரசிகர்கள் அனைவருக்கும் இந்த மாதம் செம்ம விருந்து காத்திருக்கின்றது. ஆம், இந்த மாத இறுதியில் தல-57 பர்ஸ்ட் லுக் வெளிவரவுள்ளது.

இதுமட்டுமின்றி அதே நாளில் தான் அனிருத்தின் இசையில் தல-57 தீம் மியூஸிக் ஒன்றும் வெளிவரவுள்ளதாம்.

You might also like More from author