அதிமுக-வை அடுத்து வழிநடத்துபவர்கள் பட்டியலில் அஜித் பெயர்!

அஜித் பெயர்:

முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இது தமிழ் உலகிற்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது. தற்போதுவரை யாரும் இந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை.

இந்நிலையில் தெலுங்கு மீடியா ஒன்று அதிமுக-வை அடுத்து வழிநடத்தபோகிறவர்கள் யார் என்கிற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் அஜித்தின் பெயரும் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like More from author