அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்து திடீரென ஆய்வு நடத்தக்கோரி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிமீறல் இருந்தால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி முரளிதரன் அறிவுறுத்தியுள்ளார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com