Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news அபார உயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தைகள்!

அபார உயர்வுடன் முடிவடைந்த பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் இறுதி நாளான இன்றும் பங்குச் சந்தைகள் அபார உயர்வுடன் முடிவடைந்துள்ளன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 235.98 புள்ளிகள் உயர்ந்து 33,342.80. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 68.85 புள்ளிகள் அதிகரித்து 10,283.60.

You might also like More from author