Home இந்தியா அமெரிக்காவில் ஆலை தொடங்கிய மஹிந்த்ரா!

அமெரிக்காவில் ஆலை தொடங்கிய மஹிந்த்ரா!

32

முதல் முறையாக அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் புதிய கார் தொழிற்சாலையைத் துவக்கியுள்ளது மஹிந்த்ரா நிறுவனம்.

230 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் முதலீட்டுத் தொகையை 600 மில்லியன் டாலர்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது மஹிந்த்ரா.