இதே நாளில் அன்று

1989 நவம்பர் 29

‘கடவுள் என்னும் முதலாளி, முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல, காவியமா, நெஞ்சின் ஓவியமா’ உள்ளிட்ட, பல பாடல்கள் மூலம், தமிழ் பாடலாசிரியர்கள் வரலாற்றில், தனக்கென்று தனியிடம் பிடித்திருப்பவர் மருதகாசி.

கடந்த, 1920 பிப்., 13ல், திருச்சி மாவட்டம், மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே, கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். இதனால், பல நாடகங்களுக்கு பாடல் எழுதி வந்தார்.மாயாவதி என்ற படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். 250 படங்களில், 4,000க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்.’திரைக்கவித் திலகம்’ மருதகாசி இறந்த தினம் இன்று!

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com