Home breaking இந்தியாவில் புதிய மையில்கல்லை எட்டிய பேஸ்புக்.,கூகிள் நிறுவனத்தைத் தூக்கிசாப்பிடது..

இந்தியாவில் புதிய மையில்கல்லை எட்டிய பேஸ்புக்.,கூகிள் நிறுவனத்தைத் தூக்கிசாப்பிடது..

486

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான கூகிள், தனது இந்திய கிளையான கூகிள் இந்தியா 2017ஆம் நிதியாண்டில் முதல் முறையாகப் பில்லியன் டாலர் அளவை அடைந்து புதிய மையில்கல்லை எட்டியுள்ளது.

கடந்த வருடத்தை விடவும் 50 சதவீதம் அளவிலான வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ள நிலையில், சக போட்டி நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் 2 மடங்கு அதிக விற்பனையைச் செய்துள்ளது.