Feb 14, 2017
11 Views
0 0

இந்தியா-அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி இந்திய டெஸ்ட் அணியின் விவரம்

Written by
banner

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இன்று மும்பையில் இடம்பெற்ற பிசிசிஐ தேர்வுகுழு கூட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் காயம் காரணமாக ரோகித் சர்மா, ஷமி, அமித் மிஸ்ரா ஆகியோர் இடம்பிடிக்கவில்லை, அமித் மிஸ்ராவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி புனேயில் தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் விவரம்:

விராட் கோஹ்லி(அணித்தலைவர்), அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அபினவ் முகுந்த், கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல், இஷாந்த் சர்மா, முரளி விஜய், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்.

Article Categories:
விளையாட்டு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *