இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ரணில் ரணில் விக்ரமசிங்கே!

4 நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கு வருகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.இந்த சுற்று பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மீனவ பிரச்சனைகளை குறித்தும்,கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் பேசப்படும் என்று கருதப்படுகிறது,மேலும் இவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்.இந்த பயணத்தை வருகிற வெள்ளிக்கிழமை முடித்துக்கொண்டு இலங்கை புறப்படுகிறார்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com