Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக சுபாங்கி சொரூப் தேர்வு

இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட் தேர்வு!

இந்திய கடற்படையில் முதல் பெண் பைலட்டாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபாங்கி சொரூப் தேர்வானார். அதன் போர்தளவாடங்கள் பிரிவுக்கும் புதுச்சேரி பெண் உள்பட 3 பெண்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

You might also like More from author