Dec 29, 2016
9 Views
0 0

இலங்கை மீன்பிடித்துறை குழு இன்று இந்தியா வருகை

Written by
banner

இலங்கை மீன்பிடித்துறை குழு இன்று இந்தியா வருகை

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது

இதற்காக இலங்கையின் குழு ஒன்று இன்று இந்தியா வருகை இலங்கையின் கடல்தொழில் அமைச்சர்இந்த தகவலை வெளியிட்டுள்ளர்

நாளை மறுதினம் ஆகிய தினங்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கலந்துரையாடலில் இலங்கை கடல்தொழில் அமைச்சர் செயலாளர், கடல் தொழில் திணைக்களத்தின் செயலாளர் மற்றும் கடற்படையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

—ஆதமமதி.

Article Categories:
உலகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com