Aug 9, 2017
39 Views
0 0

ஈஷா குப்தா அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்

Written by
banner

பிரபு தேவாவின் தேவி படத்தில் நடித்திருந்தவர் ஈஷா குப்தா, இவர் தற்போது யார் இவன் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன, மேலும் இவர் Baadshaho என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Article Categories:
சினிமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *