May 17, 2017
12 Views
0 0

எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் ஜெயலலிதா கிடையாது நடராஜன் பேட்டியளித்துள்ளார்

Written by
banner

சசிகலாவின் கணவர் நடராஜன் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்த வழியில் தான் அரசு சென்று கொண்டிருக்கிறது.

அனைத்து அமைச்சர்களும் கலந்து ஆலோசித்த பின்னர் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன, ஆனாலும் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை மாற்ற வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் ஜெயலலிதா கிடையாது, ஒரே பார்வையில் அதிகாரிகள் விரைந்து செயல்படுவதற்கு.

எனவே அதிகாரிகள் அசட்டையாக இருக்கின்றனர், இந்த நிலை மாற வேண்டும்.

இந்த ஆண்டு நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்யும், மக்களும் அதைத் தான் விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Article Categories:
அரசியல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com