எம்.எல்.ஏக்களை குஷி படுத்த கேரள அழகிகளை வைத்து ஆயில் மசாஜ் மும்பை ரெட் லைட் அழகிகள்

சசிகலா, கவர்னரிடம் மெஜாரிட்டி காண்பிக்க வேண்டும் என்பதற்ககாக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் தீவு சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்க வைத்துள்ளார்.

அவர்கள் வெளி உலகத்தை தெரியாமல் இருக்கும்படி பார்த்து கொள்கின்றனர் பாதுகாவலர்கள். சொகுசு ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களுக்கு கேரள அழகிகளை வைத்து ஆயில் மசாஜ் செய்து கொள்கின்றனர்.

உயர் தர மது வகைகள் வழங்கப்படுகிறது. எந்த நேரமும் மஜாவில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு, மும்பை ரெட் லைட் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட அழகிகள் வரவழைக்கப்பட்டு, எம்.எல்.ஏக்கள் குஷி படுத்தப்படுவதாக ரிசார்ட் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த தகவல் அறிந்த எம்.எல்.ஏக்களின் மனைவிகள் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You might also like More from author