ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்-முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்

இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது

. இதில் 90 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி நடைபெறும். கொச்சியில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் அத்லெட்டிகோ கொல்கத்தாவும் கேரளா ப்ளாஸ்டர்ஸும் மோதுகின்றன.

You might also like More from author