கண்ணமங்கலம் அருகே மாடுமுட்டி சிறுவன் பலி

திருவண்ணாமலை, மார். 8:

திருவண்ணாமலை மாவட்டம் காந்தபாளையம் பகுதியைச்
சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகன் அருண்குமர் (16) இவர் தனது பாட்டி வீடான
கண்ணமங்கலம் அடுத்த குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த மாடுவிடும்
திருவிழாவுக்குவந்தார் அப்போது கூட்டத்தில் வேடிக்கை பார்த்தபோது
மாடுமுட்டி படுகாயமடைந்தார் உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி திங்களன்று இரவு
உயிரிழந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com