கண்ணுக்கு அழகு தரும் அருமருந்து…!

நாம் தற்போது இயற்கை உணவுகளை புறம் தள்ளி பொரித்தெடுத்த உணவுகள், பதப்படுத்தப் பட்ட உணவுகள் ஆகியவற்றை அதிகமாக உண்ணுகிறோம்.மேலும் வைட்டமின் டானிக்குகள், சத்து மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்கிறோம். இவைகள் அனைத்துமே உடலுக்கானு வலுவையும், ஊக்கத்தையும் தருவதற்கு பதிலாக பல வகையான வியாதிகளுக்கு காரணமாகின்றன என்கின்ற விழிபுணர்வை ஏற்படுத்துவதுதான் நமது GCT Nature’s Gift Herbals & Ayurvedic Products நோக்கம்.

எனவே, நமது தினசரி உணவுகளில் கீரைகள், காய்கள், பழங்கள், கிழங்குகள் போன்ற இயற்கையான உணவுகளை சேர்ப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நாம் எளிதாக விடுபடலாம்.அந்த வகையில் மஞ்சள் முள்ளங்கி என அழைக்கப்படும் கேரட் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் இங்கு காண்போம்.

தாவர குடும்பம்: அம்பெலிஃபெரா
கேரட் அறிவியல் பெயர்: Daucus carotta
பிறப்பிடம்: மத்திய ஆசியா
நிறம்:  ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறம்

கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நிறைந்துள்ளதால் உணவு சீரணத்திற்கு உதவுகிறது. கேரட்டை நமது GCT Nature’s Gift Herbals & Ayurvedic Products நிறுவனம், உணவிற்கான பவுடராக Pure Carrot Powder.  அழகு சாதன பொருள்களுக்கான மேல் பூச்சு Carrot Face Pack– Herbal. கீரிம் என்று இயற்கையின் மூலிகை தன்மை மாறமல் அப்படியே, ஆயுர்வேத தரத்துடன் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனையில் உள்ளது. இயற்கை உரத்தில் நன்கு விளையும் சிவப்பு நிற கேரட்டில் கலந்துள்ள 24 ஊட்டசத்துக்கள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் இதோ அதன் சத்துக்கள் பற்றிய விபரங்கள். சக்தி (Energy) ஈரப்பதம்/நீர் (Moisture),புரதம் (Protein) கொழுப்பு (Fat) தாதுக்கள் (Minerals) நார்ச்சத்து (Fibre) கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) கால்சியம் (Calcium) பாஸ்பரஸ் (Phosporous) இரும்பு (Iron) மெக்னீஸியம் (Magnesium) சோடியம் (Sodium) பொட்டாசியம் (Potasium) செம்பு (Copper) மாங்கனீசு (Manganese) ஸிங்க்/நாகம் (Zinc) குரோமியம் (Chromium) கந்தகம் (Sulphur) குளோரின் (Chlorine)கரோட்டீன் (Carotene) தையாமின் (Thiamine) ரைப்போஃப்ளேவின் (Riboflavin) நியாசின் (Niacin) கொலின் (Choline). போன்றவை ஆகும்.

இந்த சத்துக்கள், நமது உடலில் ஏற்படும் பல வகையான நோய் தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டவை. இளம் இனிப்பு சுவையான கேரட்.

மாலைக் கண் நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.  தொடர்ந்து கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வரும் போது, கண்ணுக்கு அழகு தரும் அருமருந்து என்று ஆங்கில மருந்துவர்களே பரிந்துரை செய்கிறார்கள்.

ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், புற்று நோயிலிருந்து காக்கவும் கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமையும், குடல் புண்கள் வரமால் தடுக்கும் தன்மையும் நிறைந்து காணப்படுகிறது.

இவற்றில் உள்ள பீட்டா கரோட்டீன் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கும் ஆற்றலும் கொண்டது.கேரட்டை எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டு வர பித்த கோளாறுகள் நீங்கும்.  மேலும் இந்த கேரட்டில் அடங்கி உள்ள சத்துக்களை இனி பார்ப்போம்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் அழகு கலை சிற்பி டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author