Dec 31, 2016
36 Views
0 0

கரூர் மாவட்ட சின்னம்மா பேரவை வால்பேஸ்டர்ரால் பரபரப்பு

Written by
banner

கரூரில் கொங்கு மண்டல சின்னம்மா புகழ்பரப்பு குழு & கரூர் மாவட்ட சின்னம்மா பேரவை வால்பேஸ்டர்ரால் பரபரப்பு

 

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்தார். இதனையடுத்து, அந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில உள்ள ஸ்ரீவாரு வெங்டாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் ஒப்புதல் அளித்தார். மேலும், டிசம்பர் 31ம் தேதியான இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து முறைப்படி பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
இந்நிலையில் கரூரில் கொங்கு மண்டல சின்னம்மா புகழ்பரப்பு குழு & கரூர் மாவட்ட சின்னம்மா பேரவையின் சார்பாக கரூர் மாவட்டம் முழுவதும் சுவர்ரொட்டிகளால் பரபரப்பு

Article Categories:
கரூர் · தமிழகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com