காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பெண்கள் பலி..

கரூர் சேலம் மதுரை பைபாஸ் சாலை சுக்காலியூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பெண்கள் பலி 3குழந்தைகள் படுகாயத்துடன்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. பசுபதி பாளையம் காவல்துறையினர் விசாரணை

img-20161230-wa0125 img-20161230-wa0127

You might also like More from author