Home அரசியல் கரூர் மாவட்ட அதிமுகவின் கழக நிருவாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு கொண்டாட்டம்

கரூர் மாவட்ட அதிமுகவின் கழக நிருவாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு கொண்டாட்டம்

132

கரூரில்   அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா அவர்களை  பொதுகுழுவில் ஒரு மனதாக  தீர்மானம் நிறைவேற்றியதற்க்கு   கரூர் மாவட்ட அதிமுகவின் கழக நிருவாகிகள் பட்டாசு வெடித்து  இனிப்பு கொண்டாட்டம் .

img-20161229-wa0096 img-20161229-wa0043 img-20161229-wa0093