மீரா மிதுன் கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படம் எடுக்கின்றனர்

நடிகைகள் இப்போது படத்திற்காக எந்த ஒரு நிலைக்கும் செல்ல தயாராகி விட்டனர். அதிலும் போட்டோ ஷுட்களுக்கு கவர்ச்சியின் உச்சத்தில் புகைப்படம் எடுக்கின்றனர்.

அப்படி பல நாயகிகள் கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளனர். தற்போது ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக கவர்ச்சியாக போட்டோ ஷுட் செய்துள்ளார் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த நாயகி மீரா மிதுன்.

இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

You might also like More from author