குடியரசு தின தேதி ஜனவரி 25 என்று சொன்ன ஸ்டாலின்!

நெல்லை மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது, குடியரசு தேதியை ஜனவரி 25 என்று குறிப்பிட்டார். அது தவறு என்று முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு சுட்டிக் காட்டிய பிறகும் டிசம்பர் 25, ஜனவரி 25 என்று மாற்றி மாற்றிப் பேசினார் ஸ்டாலின். சிறிது நேரம் கழித்த பின்பே தன் தவறை உணர்ந்த ஸ்டாலின், ஜனவரி 26 எனத் தெளிவாகப் பேசி முடித்தா

You might also like More from author