குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

tnpsc

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு இதுவரை சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை நள்ளிரவு 11.59 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

You might also like More from author