குழந்தைகளுக்கு தாயான உடனே உடலுக்கு இயற்க்கை டிப்ஸ்..!

இரண்டு குழந்தைகளுக்கு தாயான உடனே பல பெண்கள் தங்கள் உடல் மீது இருக்கும் அக்கறையை குறைத்துக் கொண்டு இனி மேல், நான் எப்படி இருந்தா என்ன என்கிற அலட்சியம் தான் அவர்கள் 40 வயது தாண்டியவுடன் ஆஸ்பத்திரி, டாக்டர், மருந்து, மாத்திரை என்று அவதிப்பட வைக்கிறது.

காலம் காலமாக இப்படி அவதிப்படும் தாய்மார்கள் தங்களின் செல்ல மகளுக்கு தங்களின் உடல் துயரங்களின் அனுபவத்தை கட்டாயம் வலியுறுத்தி சொல்லி வைக்க வேண்டும். 40 வயதை தாண்டியவுடன் உடல் பெருத்து தஸ் புஸ் என்று மாமிச மலையாக இன்று பலர் அசைந்து ஆடி, உருண்டு வருவதை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. இதற்கு எல்லாம் ஒரே காரணம் அவர்கள் உடல் நலம் மீது இருந்த அக்கறை குறைவால் உணவு உண்பதில் சரியான கவனம் செலுத்துவது கிடையாது என்பதே!

வசதி படைத்த பெண்களின் கொடி இடை பெருத்து எடை 100 கிலோவிற்கு எகிறிய பின் ஃபிட்னஸ் சென்டருக்கு பாடி ஸ்லிம் செய்ய போவார்கள். நடுத்தர வர்க்க பெண்கள் எங்கே போவார்கள்?

முறையற்ற உணவுப் பழக்கத்தால் தைராய்டு, ஹார்மோன் குறைபாடு, உடல் உழைப்பின்மை, டென்ஷன் அகியவை ஒன்றாக கூட்டணி அமைத்து வந்துவிட்டால் ஒரு பெண் குண்டாவதை யாராலும் தடுக்க முடியாது. 35 வயதை தாண்டிவிட்டால் நா காக்க வேண்டும். அதவது உணவு விஷயத்தில் கண்டிப்பாக நா காக்க வேண்டும் அதாவது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இன்று குண்டு கண்மணிகளுக்கு தான் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றதை சுட்டிக்காட்டலாம்.

இன்றைய நவீன, விஞ்ஞான வீட்டு உபயோக பொருட்கள் பல, பல வடிவமைப்பில் உருவாகி பெண்களின் உழைப்பை சுத்தமாக துடைத்த சோம்பேறிகளாக்கிவிட்ட காரணத்தால், குனிந்து, வளைந்து ஏன் தரையில் உட்கார்ந்து எழுதுவதற்கே பெண்கள் திண்டாடுவதை கண்கூடாக நாம் பார்த்து தான் வருகின்றோம்.

வீட்டு வேலைகள் வெகுவாக குறைந்துவிட்ட காரணத்தால் வீட்டில் இருக்கும் பெண்கள் பகல் நேரத்தில் ஒரு குட்டி உறக்கத்தை நாடுகின்றனர். அது மிகவும் ஆபத்தானது. டி.வி தொடர் மோக பயங்கரத்தால் பல பெண்கள் உணவு உண்ணும் முறையே அவர்களை அடியோடு அதள பாதாளத்தில் தள்ளிவிடுகிறது.

இரவு எட்டு மணிக்குள் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு உடல் உழைப்பு குறைந்துவிட்ட காரணத்தால் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம். நடைபயிற்சியின் போது ஊர்க்கதை பேசிக் கொண்டு நடக்காமல் சுவாசத்தின் மீது கவனம் வைத்து நன்கு மூச்சை இழுத்து நிறுத்தி விட்டுக் கொண்டே நடக்க வேண்டும். அதுவும் குறைந்தது 45 நிமிடம் நடக்க வேண்டும். நடந்து களைத்து வந்ததும் ஜில்லென்று தண்னணீர் மடக் மடக்கென்று குடிக்க கூடாது.

இளம் சூட்டில் ஏதாவது ஒரு மூலிகை சூப் சாப்பிடுவது நல்லது. பெண்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் சேர்த்து எங்களின் GCT nature’s gift, herbal & ayurvedic, products ஆயுர்வேத மூலிகைகளால் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது
அதில் ஒன்று தான் மூலிகை டீ.

எங்களின் Herbal Tea சித்தர் பெருமக்களால் கண்டு அறியப்பட்டு ஆய்வு செய்த மூலிகைகளை எங்கள் GCT நிறுவனத்தில் பதப்படுத்தி சேர்த்துள்ள மூலிகையில் அஸ்வகந்தி, ஆவாரம்பூ, மற்றும் நம் வீட்டு சமையல் மசாலா வகைகளில் சேர்க்கப்படும் மூலிகைப் பொருட்களான ஏலம், கிராம்பு மற்றும் சுக்குமல்லி, திப்பிலி இவைகளுடன் சுமார் 15 க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் நிறைந்த பொருட்களின் மகிமையால் பல அற்புதமான மாறுதல்கள் நமது உடலுக்கு உடனடியாக ஏற்படுத்துகிறது எங்கள் Herbal Tea என்றால் மிகையகாது.

எங்களது Herbal Tea யில் சேர்க்கப்பட்டுள்ள  ஏலம், கிராம்பு மற்றும் சுக்குமல்லி, திப்பிலி இவைகளின் மருத்துவ குணம் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அஸ்வகந்தி, ஆவாரம்பூ மூலிகைகளின் அற்புத மகிமைகளை இனி காண்போம்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில், இலவச இயற்கை ஆலோசனைகள் பெற GCT Nature’s Gift,Herbal & Ayurvedic Products,7402081981 என்ற எண்ணில் டாக்டர் சாருமதியை தொடர்பு கொள்ளலாம்.

You might also like More from author