Dec 30, 2016
11 Views
0 0

சர்வதேச பள்ளி விருது பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளிக்கு கரூர் மாவட்ட மூத்த வழக்கறிஞர் ஏ.பொன்னுசாமி வாழ்த்தினார்.

Written by
banner

லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் சர்வதேச பள்ளி விருது பெற்று கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் முதன்மை முதல்வர் டாக்டர்.சொ.ராமசுப்பிரமணியன் முதல்வர் சு.சுதாதேவி ஆகியோரை கரூர் மாவட்ட மூத்த வழக்கறிஞர் ஏ.பொன்னுசாமி பள்ளிக்கு நேரில் சென்று பாராட்டி வாழ்த்தினார்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com