சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் – ஏன் தெரியுமா?

சிம்பு என்றாலே சர்ச்சை

என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்த சர்ச்சையின் உச்சமாக கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு பாட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், நாம் சொல்ல வருவது பீப் பாடல்தான்.

சிம்பு எத்தனையோ பிரச்சனைகளை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்றாலும் இந்த பீப் பாடல் விவகாரம் அவரையே கொஞ்சம் ஆட்டிப்படைத்தது என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் இதை குறிப்பிடும் விதமாக #1yearofbeepsong எனும் ஹேஷ் டேக்கை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

You might also like More from author