சிவகங்கையில் ரூ.34.07 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்டங்கள்!

சிவகங்கையில் ரு.34.07 கோடி மதிப்பிலான புதிய நலப்பணித்திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அடிக்கல் நாட்டியுள்ளார்.

இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

You might also like More from author