சரவணன்-மீனாட்சி செந்தில்-ஸ்ரீஜா சிறு பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டார்களா

தமிழ் சின்னத்திரையின் முக்கிய ஜோடி செந்தில்-ஸ்ரீஜா. சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான அந்த ஜோடி பின்னர் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக இணைந்தனர்.

பின்னர் சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது அவர்கள் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்து வருகிறார்கள்.

அந்த சீரியலில் உருகி உருகி காதலித்த இருவரும் தற்போது ஒரு சிறு பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டது போல் இந்த வார காட்சிகள் வருகின்றது. இவை அந்த சீரியல் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது

You might also like More from author