ஜாக்டோ – ஜியோவினர் டிசம்பர் 2 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

ஜாக்டோ – ஜியோவினர் டிசம்பர் 2 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ – ஜியோவின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரை சந்தித்தபின் ஒத்திவைக்கப்பட்டு இருந்த ஜாக்டோ – ஜியோ போராட்டம் தற்போது மீண்டும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like More from author