ஜேர்மனி போலிசார் ஒருவர் ஆபாசப் படத்தில் நடித்துயுள்ளார்!பதவி பரிக்கபடுமா

ஜேர்மனி நாட்டில் பயிற்சி பொலிசார் ஒருவர் பெண்களுடன் ஆபாசப் படத்தில் நடித்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் காவல்துறை பணியில் சேர மாணவர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், பொலிஸ் பயிற்சி முடிந்ததும் மாணவர்கள் விடுதியில் தங்க வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் ஒருவர் ஆபாசப் படத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட அந்த பயிற்சி பொலிசார் ஆபாசப்படத்தில் நடித்த வீடியோ காட்சிகள் டிவிடி வடிவிலும் வெளியாகியிருந்தது.

இந்த விவகாரத்தை சக பயிற்சி பொலிசார் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிஸ் அதிகாரிகளாக பணியாற்ற உள்ளவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.

பொலிசார் ஒழுக்ககேடாக நடந்துக்கொண்டால் அது பொதுமக்கள் மத்தியில் காவல் துறை மீது அவமரியாதையையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்திவிடும்.

எனவே, ஆபாசப்படத்தில் நடத்ததாக கூறப்படும் பயிற்சி பொலிசார் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author