டிஎன்பிஎஸ்சி பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு-2 …

Service concept. Isolated on white

1 கூட்டாட்சி என்னும் கருத்து படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்தியா பெற்றது விடை: கனடா

2 கொள்கைகளின் தீர்மானத்தை உருவாக்கியவர் யார் விடை: ஜவஹர்லால் நேரு

3 சிறப்பு பட்டங்களை இரத்து செய்வது குறித்து தெரிவிப்பது விடை: ஷரத்து 18

4 மாநில அரசுகள் அரசியலமைப்புக்கு முரணாக செயல்படுகின்றன் என்றால் விடை: ஆர்ட்டிகள் 356ன் கீழ் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யலாம்

5 எந்த இயக்கம் வந்தே மாதரம் முழங்க விதிக்கப்பட்டது விடை: சுதேசி இயக்கம்

6 இந்திய தேசிய எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கிய இடம் எது விடை : வங்காளம்

7 வங்காளம் 1905 இல் பிரிக்கப்பட்டபின் மீண்டும் எப்போது ஒன்றிணைக்கப் பட்டது விடை: 1911

8 தாய்மொழி பத்திரிக்கை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது விடை: 1878

9 வங்கப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர் விடை: சுரேந்தினாத் பானர்ஜி

10 இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்தவர் விடை : கோபால கிருஷண கோகலே

11 வெல்பி குழுவில் முதல் இந்திய உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்  விடை: தாதாபாய் நௌரோஜி

12 கல்கத்தா மாநாகராட்சி சட்டத்தை கொண்டு வந்தவர்  விடை: கர்சன் பிரபு

You might also like More from author