டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு!

current-events part 3

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான களம் தயாரிகிவிட்டது..

தேர்வை எதிர்கொள்ள சிறப்பான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்…அதற்காக “நடப்பு நிகழ்வுகளின்” தொகுப்பு!..1

 

1மருத்துவ காப்பிட்டு திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் தமிழ அரசின் புதிய செயலி?

விடை: cmchis online

2 பிரான்ஸின் புதிய பிரதமராக எட்வர்ட் பிலிபை நியமிப்பதாக அறிவித்தது?

விடை: இமானுவேல் மேக்ரான் அறிவிப்பு

3 அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாளியைச் சேர்ந்த யாரை அமெரிக்க அரசு நியமித்தது?

விடை: அமுல் தாப்பர்

4 பிரிட்டிஷ் அரசிடமிருந்து வாங்க விரும்பும் முதல் தர பீரங்கியின் பெயர் என்ன?

விடை: எம் 777

5 தமிழக அரசின் அவ்வையார் விருது பெற்ற சமுக சேவர்கர் யார்?

விடை: பத்மா வெங்கட் ராமன்

6 14வது சரக்கு சேவை வரி கவுன்சிலின் கூட்டம் நடைபெறும் இடம்?

விடை: ஜம்மு காஷ்மீர்

7 அடுத்த ஆண்டு ஜிஎஸ்டியை அறிமுகம் செய்யவுள்ள நாடு எது?

விடை: சவுதி அரேபியா

8 புதுப்பிக்கதக்க எரிசக்தி முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடம்?

விடை: இரண்டாம் இடம்

9 ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் பெற்றவர் யார்?

விடை: ஜோஸ்ன சாம்பியன் பட்டம் வென்றார்

10 உலக குந்துச்சண்டை போட்டியில் விளையாட தடையை பெற்ற இந்திய வீரர்?

விடை: விகாஷ் கிருஷனுக்கு தடை

11 ஆசிய மல்யுத்தசாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகள் யார்?

விடை: சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், திவ்யா காக்ரன் சார்ந்த பதிவுகள்:

12 தேசிய ஆயுர்வேதத்தை முன்னிட்டு இந்தியாவின் முதல் அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம எங்கு தொடங்கவுள்ளது?

விடை: ஆயுர் வேத தினம் அக்டோபர் 17 மற்றும் டெல்லியில் பிரதமர் ரன் ஃபார் ஆயுர் வேதா என்ற தலைப்பில் தொடங்கியுள்ளார்

13 பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, திறன் இந்தியா திட்டத்தை மேம்படுத்த எந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது?

விடை: சங்கல்ப் மற்றும் ஸ்டிரைவ் 

14 முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சுகாதார பங்களிப்பு திட்டம் பெர் என்ன?

விடை: புராஜெக்ட் ஸ்பார்ஸ்

15 அக்டோபர் 31, 2017 முதல் வல்லாபாய் பட்டேல் பிறந்தநாள் நாடுமுழுவதும் எவ்வாறு கொண்டாடப்படவுள்ளது?

விடை: ஃபன் ஃபார் யூனிட்டி

16 பஞ்சாப் போலிஸ் பஞ்சாபில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ள புது திட்டம் யாது?

விடை: கால்களால் ரோந்து பணி மேற்கொள்ள திட்டம் தொடங்கியுள்ளனர்

17 கைத்தறி தொழிற்துறை மேம்பாட்டிற்கு ஜவுளி அமைச்சகம் ஒப்பந்தமிட்டுள்ள துறை

விடை: மின்த்ரா

18 மராட்டிய கிராம பஞ்சாய்த்து தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வென்றுள்ள திருநங்கை பெயர் என்ன?

விடை: தியான் தேவ் சங்கர் காம்பிளே

19 மஹிந்தரா & மகிந்தரா மகளிர் விவசாயிகளுக்கான ஆரம்பித்துள்ள புதுதிட்டம் யாது?

விடை: ப்ரெர்னா

20 ஆசிய அளவில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் யார்?

விடை: அஸ்வின் கோவை

21 மெல்பர்ன் கிரிகெட் கிளப்பின் உலக கிரிகெட் குழுவில் சேர்க்கப்பட்டுள்ள முதல் பங்களாதேஷ் வீரர் யார்?

விடை: ஷாகிப் அல் அஸன்

You might also like More from author