Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு!

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு!

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சரோன் என்ற மீனவர் காயமடைந்துள்ளார்.

You might also like More from author