Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை- விளக்கம்!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை- விளக்கம்!

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியானது.

ஆனால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு எதுவும் நடத்தவில்லை என்று இந்திய கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததால் தற்போது அவர்களிடம் விசாரணை மட்டும் நடைபெற்று வருகிறது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like More from author