திமுக இனி பேனர்கள் வைக்கக்கூடாது- ஸ்டாலின் அறிவிப்பு!

நெல்லையில் நடந்த திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “இனிவரும் நாட்களில் திமுக நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது” என்று அறிவித்தார்.  c  மேலும், நெல்லை சுற்றுப்பயணத்தில் எங்குமே திமுகவினர் பேனர்களை வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like More from author