திருச்சி இலவச இருதய பரிசோதனை முகாம்

திருச்சி சோழா ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இலவச இருதய பரிசோதனை முகாமை ரோட்டரி ஆளுனர் கண்ணன் துவக்கி வைத்தார்.அருகில் டாக்டர் ரவீந்திரன்,ஆடிட்டர் மோகன், இயக்குனர் செந்தில்குமார், தலைவர் ராமநாதன், செயலர் கேசவன் மற்றும் பலர்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் டாக்டர் அம்பேத்கர் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் தமிழ்நாடு பிரிவின் சார்பில் வில்வித்தை போட்டிகளை கல்லூரி செயலர் காஜா நசிமுதீன் துவக்கி வைத்தார்.விழாவில் என்.ஐ.டி.உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரகுமார்,மண்டல விளையாட்டு முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னாமாலா,மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி,பொது செயலாளர் கேசவன்,ஒருங்கினைப்பாளர் முகமது உமர் பாருக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க 7வது மாநில பொதுக்குழு மற்றும் கோரிக்கை மாநாட்டில் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார் அருகில் மாநில தலைவர் சிவக்குமார், செயலர் பொன்னிவளவன், வரவேற்பு குழுத்தலைவர் டாக்டர் சாகுல்அமீது, முன்னாள் தலைவர் பால்பாண்டியன்,மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

You might also like More from author