Apr 21, 2017
3 Views
0 0

திருப்பதியில் விபத்து ஏற்ப்பட்டுயுள்ளது 12 பேர் பலி விடியோ இணைப்பு உள்ளே

Written by
banner

திருப்பதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி டீக்கடைக்குள் புகுந்ததில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திருப்பதி எர்பேடுமண்டலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

இதில் சாலையோரம் நின்றிருந்த அப்பாவி மக்கள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

https://www.facebook.com/news7tamil/videos/1676810425714492/

Article Categories:
இந்தியா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com