Apr 6, 2017
2 Views
0 0

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி மாயம்

Written by
banner

திருவண்ணாமலை, ஏப். 7:

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண்.
இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில்
தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருவண்ணாமலை
நகர காவல்நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com