திருவண்ணாமலை அருகே இளம்பெண் திடீர் மாயம்

திருவண்ணாமலை, மார்.6:

திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச்
சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக
தனது பெற்றோரிடம் கூறிசென்றாராம். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு
திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின்
பெற்றோர் வாணாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில்
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

You might also like More from author