தீ விபத்து 23 ஆடுகள் கருகின பாதிக்கப்பட்டவர்களுக்கு பிச்சாண்டி எம்எல்ஏ ஆறுதல்

திருவண்ணாமலை, மார். 11:

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்
தொகுதிக்குட்பட்ட சின்னஓலப்பாடி கிராமத்தை சேர்ந்த பச்சையம்மாள் என்பவரது
வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அவரது வீடு முற்றிலும்
எரிந்துவிட்ட நிலையில் அவர்கள் வளர்த்துவந்த 23 ஆடுகளும் தீயில் கருகி
இறந்துவிட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) பாதிக்கப்பட்டவர்களை அழைத்து
சம்பவம் குறித்து கேட்டறிந்து அரசு நிவாரண நிதி கிடைக்க சம்பந்தப்பட்ட
அதிகாரிகளை கு.பிச்சாண்டி எம்எல்ஏ கேட்டுக்கொண்ட அவர் ஆறுதல் கூறியதோடு
தன் சொந்த நிதியிலிருந்து நிதியுதவி வழங்கினார். உடன் ஒன்றிய செயலாளர்
ஆறுமுகம்

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com