Home சினிமா பிரபல நடிகர்க்கு வலது கண் தெரியாதாம் யார் என்று நீங்கலே பாருங்கள்

பிரபல நடிகர்க்கு வலது கண் தெரியாதாம் யார் என்று நீங்கலே பாருங்கள்

31

பிரபலங்களுக்கு ஒன்று என்றால் துடித்துபோய்விடுவார்கள் ரசிகர்கள். தங்களுக்கு பிடித்த நாயகனை தங்களது குடும்பத்தில் ஒருவராக எண்ணி விடுகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ராணா தெலுங்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்று கூறியிருந்தார்.

இதுபற்றி ஒரு ஆங்கில பத்திரிக்கை ராணாவிடம் கேட்க, அவர் பிறவியிலேயே கருவிழியில் குறைபாடு இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கண் தானம் பெற்று எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அப்படியும் பார்வை கிடைக்கவில்லை.

அறுவை சிகிச்சைக்கு பிறகும் எனக்கு வலது கண்ணில் பார்வை இல்லை. வலது கண் மூலம் நிறங்களை மட்டும் பார்க்க முடியும். மற்றபடி எதுவும் தெரியாது.

இறுதியாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நலமாக உள்ளேன் என்றார்.