நடிகா் கருணாஸ் அந்தற் பல்டி ஓ.பி.ஸ் தான் எல்லாம் என்று தாவி விட்டார்

நடிகா் கருணாஸ் தீர்ப்பு வரும் வரை எல்லாமே சசிதான் என்று கூறிவந்தார். இந்த நிலையில் அங்கு தங்கி உள்ள எம்எல்ஏக்களுக்கு மது, மாது என எல்லாத்தையும் சப்ளை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சற்று முன் தீர்ப்பு வந்தவுடன் நடிகா் கருணாஸ் பல்டி அடிக்க துவங்கியுள்ளாராம்.

இங்க வந்த என்னை எம்எல்ஏனு மதிக்காம, மது வாங்கிட்டு வா, மாதுவா அழைச்சுட்டு வா, என கேவலப்படுத்தினா்.

நானும் இன உணா்வு காக்க அனைத்தையும் செய்தேன். ஆனால் அவா்கள், அவா்கள் புலிப்படை தலைவனான என்னை கூலிப்படைத் தலைவனைப்போல நடத்தினா்.

சசிகலா செய்த துரோகம் உண்மை என்று நீதி மன்றமே சொல்லிவிட்டது. சசி மட்டும் என் இனம் இல்லை ஓபிஎஸ்சும் என் இனம்தான்.

மதிக்காமல் என்னை காலில் போட்டு மிதித்த சசியுடன் இருப்பதைக் காட்டிலும், நான் ஓபிஎஸ் பக்கமே போகப்போகிறேன் என்று தனது ஆதரவாளா்களிடம் கூறிவருகிறாராம்.

டே, கருணாஸ் என்னடா உன் நாக்கு? இப்படி மாத்தி மாத்தி பேசுது அவரது ஆதரவாளா்களே கருணாசை திட்டியும் வருகின்றனா்.

You might also like More from author