தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் நடிகையை கொடூரமாக கடித்திருக்கிறது

பிருத்விராஜின் கிருத்யம் என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பருல் யாதவ். இவர் கடந்த திங்கட்கிழமை தன்னுடைய நாயை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

அப்போது தெருவில் கூட்டமாக இருந்த நாய்கள் பருல் யாதவை கொடூரமாக கடித்திருக்கிறது. இதனால் அவருடைய முகம், கால்கள், கழுத்து, தலை என உடம்பு முழுவதும் மோசமாக கடித்துள்ளது.

தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

You might also like More from author