Home சினிமா நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெர் வீரர் அப்துல் ரசாக்குடன் காதல்…..

நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெர் வீரர் அப்துல் ரசாக்குடன் காதல்…..

19

சினிமா என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இதில் குறிப்பாக நடிகைகள் யாரை காதலிக்கிறார்கள் என கண்டுப்பிடிக்கவே ஒரு தனிப்படை இருக்கும்.

இந்நிலையில் நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெர் வீரர் அப்துல் ரசாக்குடன் காதலில் இருப்பதாக பாலிவுட் மீடியாக்கள் ஒரு செய்தியை பரப்பி வருகின்றது.

ஒரு கடைத்திறப்பு விழாவில் இருவரும் சந்தித்தார்கள், அந்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை பாலிவுட் மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றது.

ஆனால், இந்த புகைப்படம் 3 வருடத்திற்கு முன் வந்தது, இதை யார் தற்போது வெளியிட்டு இதுப்போன்ற செய்திகளை உருவாக்குகிறார்கள் என விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.