நடிகை ஸ்ருதிஹாசன் கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்

தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘வீரம்’ இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் ‘கட்டமராய்டு’ என கூறப்படுகிறது. டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது ‘கட்டமராய்டு’ என்ற பெயரில் நடிக்கிறார்.

படத்தை இயக்குனர் டாலி இயக்கவுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் நேற்று தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக‘கட்டமராய்டு’ பட குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘கட்டமராய்டு’ படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அப்போது  தன்னுடைய பிறந்த நாளை ‘கட்டமராய்டு’ பட குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

You might also like More from author

Facebook Auto Publish Powered By : XYZScripts.com