Feb 27, 2017
22 Views
0 0

நயன்தாராவுக்கு வந்த கொடுமை கொலகாரனுடன் சாவுகாசம்

Written by
banner

அய்யய்யோ இந்த பாவனாவுக்கு நடந்த கொடூரத்துல இருந்து எல்லா நடிகையும் அல்லுல இருக்காங்க. நம்ம கார் டிரைவர் எப்படி, நல்லனா? கெட்டவனா அப்படினு செம குழப்பத்துல இருக்காங்க.

ஆனா பாருங்க நம்ம நயன்தாரா ஒரு கொலகாரன டிரைவரா வெச்சிருக்காங்க. இது கூட பாவனா விஷயமா போலீஸ் விசாரிக்கும் போது தா நயன்தாரா டிரைவர் கொலகாரனு தெரிஞ்சிருக்கு.

இந்த விஷயம் நமக்கே ஷாக்கா இருக்கே நயன் எப்படி இருப்பாங்க.

Article Categories:
சினிமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *