Home தமிழகம் நல்லவன்பாளையத்தில் அம்மா திட்ட முகாம்

நல்லவன்பாளையத்தில் அம்மா திட்ட முகாம்

13

திருவண்ணாமலை, ஏப் 29:

திருவண்ணாமலை அருகே உள்ள நல்லவன்பாளையத்தில்
நடைபெற்ற அம்மா திட்ட முகாமிற்கு வட்டாட்சியர் ரவி தலைமை வகித்தார். துணை
வட்டாட்சியர் பார்த்த சாரதி முன்னிலை வகித்தார். ஆர்.ஐ.மாலதி, கிராம
நிர்வாக அலுவலர் ரூபா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
முகாமில் 40 மனுக்கள் பெறப்பட்டு 17 மனுக்களுக்கு சிறுகுறு விவசாயிக்கு
சான்றுகள் வழங்கப்பட்டது.