ஒல்லி நடிகரையும் பால் நடிகையும் பற்றி நிறைய வதந்தி வருகிறதாம் படத்தில் நடிகை வேண்டாம் நீக்கியுள்ளது

பால் நடிகை படத்தில் நடிப்பதற்காகவே தான் விவாகரத்து வாங்கினார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த விசயத்தில் ஒல்லி நடிகரின் பெயரும் அடிபட்டது.

தற்போது அவருடன் ஒரு முக்கிய படத்தில் கமிட்டாகி பின் திடீரென விலகினார். இதற்கு கால்ஷீட்டில் கொஞ்சம் சிக்கல் என்று சொன்னாராம் நடிகை.

ஆனால் உண்மையில் ஒல்லி நடிகரையும் பால் நடிகையும் பற்றி நிறைய வதந்தி வருகிறதாம். இது நடிகரின் குடும்பத்தில் சிக்கலை உண்டாக்க நடிகரே அந்த நடிகை வேண்டாம் என கூறியிருக்கிறாராம்.

இதனால் படக்குழு பால் நடிகையை நீக்கியுள்ளது.

You might also like More from author