பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் கொலை

பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இளம்பெற் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

சூப்பர் மார்க்கெட் ஊழியர் சோனியாவை (20) கொன்ற பிரகாசம் என்பவரை பொதுமக்கள் பிடித்தனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் பிரகாசத்தை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like More from author